பக்கம்:குழந்தை உலகம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் நங்கை ' Ꮽ$

பிறக்கப்போகிறது என்ற சந்தோஷத்தால் கண்டு.ராஜா பொன் நங்கைக்கு வேண்டிய தின்பண்டங்களேயெல்லாம் வாங்கிக் கொடுத்தது. பொன் கங்கையின் தாயாகிய கண்டரசி வாய்க்கு வேண்டிய பகடினங்களைப் பண்ணி அளித்தது.

கர்ப்பம் முதிர்ந்து பொன் கங்கை ஒர் ஆண் குழந்தை யைப் பெற்றது. இந்தச் சந்தோஷ சமாசாரத்தை ஒரு வண்ணுன் மூலமாக கண்டு ராஜா ஒளுகிைய தன் மரு மகனுக்குச் சொல்லி அனுப்பியது. அதைக் கேட்டு ஒளு னும் காக்கை, கொக்கு, வண்டு ஆகிய சக்களத்திகளும் மிகவும் மகிழ்ச்சியை அடைந்தார்கள். யாராவது ஒருவர் போய்ப் பார்த்தால் போதுமென்று கருதி, யார் போவ தென்று ஆலோசித்தார்கள். s

கடைசியில் குழந்தைக்கு ஏழாம் நாள் காப்பிடும் பொழுது வேண்டிய ஆபரணங்களுடன் வண்டு போய் வருவதென்று தீர்மானித்தார்கள். அப்படியே வண்டா னது காப்பும் அரை வடமும், சங்கிலியும் மோதிரமும், நெளிவும் பண்ணிக்கொண்டு, கட்டெறும்பின் தலையிலே தேங்காயும் சர்க்கரையும் ஈர்க்குக் குழலிலே இரு காழி எண்ணெயும் எடுத்துக்கொண்டு சென்றது.

கண்டு ராஜாவின் மாளிளைக்குச் சென்று பொன் கங்கைக்கு அருகில் போகும்போது அது வாவென்றுகூடச் சொல்லவில்லை. வண்டு, ‘குழந்தை செளக்கியமாக இருக் கிருஞ?” என்று விசாரிக்கவே, கண்டு பதில் சொல்லாமல் அதை அவமானம் செய்து அனுப்பிவிட்டது. -

விக்கி விக்கி அமுதுகொண்டே வண்டு தன் விட்டை அடைந்தது. குழந்தையைப் பற்றிக் கேட்கவேண்டு என்ற ஆவலோடு காக்கை வந்து, "தங்கையே, என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/108&oldid=555225" இலிருந்து மீள்விக்கப்பட்டது