பக்கம்:குழந்தை உலகம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் நங்கை f{}}

கலம் கிடக்குது தேய்த்துவிட்டு, கலம் சாமை கிடக்குது குத்திவிட்டு வாசலாலே வந்தால் கொல்லையாலே போ! கொல்?லயாலே வந்தால் வாசலாலே போ!'

என்று சொன்னுள்.

இப்படி, தான் போய்வந்த கதையைச் சொல்லி அழு தது வண்டு. இதைக் கேட்ட காக்கைக்கும் துக்கம் துக்க மாக வந்தது. தன்னைப் பற்றிப் பொன் கங்கை முன் ஞெரு சமயம் இழிவாகப் பேசின செய்தி அதற்கு அப் போது ஞாபகத்துக்கு வந்தது. உடனே வண்டைப் பார்த்துக் காக்கை சொல்லத் தொடங்கியது: - "அவள் சொல்லுவள் சொல்லுவள் பொன் நங்கை, அவன் சொல்லாள் என்று எண்ணவும் வேண்டாம் காக்கையின் காலுக்குக் கட்டி.வடமும் பீலியும் எதற்கு என்று கேட்டவள் அல்லவோ? அவள், சொல்லுவள் சொல்லுவள் பொன் நங்கை ' அப்பொழுது ஒனனின் இரண்டாவது மனைவி யாகிய கொக்கு அங்கே வந்து வண்டை விசாரித்தது. அதனிடமும் வண்டு கண்டு ராணி செய்த அவமானத் தைச் சொல்லியது. கொக்குக்கும் பழைய சமாசாரம் ஒன்று ஞாபகம் வந்தது. அது உடனே சொல்லத்தொடங் கியது:

"சொல்லுவள் சொல்லுவள் பொன் நங்கை அவள், சொல்லாள் என்று எண்ணவும் வேண்டாம் கொக்கின் கழுத்துக்குத் தட்டுக் காறை எதற்கு என்று கேட்டவளோ இல்லையோ அவள், சொல்லுவள் சொல்லுவள் பொன்தங்கை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/110&oldid=555227" இலிருந்து மீள்விக்கப்பட்டது