பக்கம்:குழந்தை உலகம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்லாங்காய் விளையாட்டு

51



ஐவிரளி பசுமஞ்சள்
அரைக்க அரைக்கப் பத்தாது
ஆக்குரு சீப்பாக்கு
அழகு களிப்பாக்கு
பாக்கோடே பழம்பாக்கு
ஏழைபெண் என்கிற ஜானகி
எங்கள்பெண் என்கிற ஜானகி
மாட்டுப்பெண் என்கிற ஜானகி
மகராஜி.
எட்டாண்டி அவன் கெட்டாண்டி
கண்ணுக்குள்ளே மறைந்தாண்டி
மண்ணையும் சாம்பலையும் தின்னாண்டி
ஒம்பாலம்மா எம்பாலக்கா
ஜடலக்கா
பத்திலே வந்து முடியாதே
பாம்புக்குச் சட்டம் போடாதே!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/60&oldid=1048373" இலிருந்து மீள்விக்கப்பட்டது