பக்கம்:குழந்தை உலகம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

குழந்தை உலகம்

சீசந்தி அம்பாரம் சிவரத்திரி அம்பாரம் புரீகிருஷ்ண ராயருக்குத் திருவிளக் கெண்ணெய் !

எண்ணெய் வார்த்தால் ஆச்சு இல்லாவிட்டால் போச்சு

காசுக்கு ரெண்டு சண்டை வைர முத்துக் கொண்டை சின்னச் சின்ன பொம்மை சின்ன ராணி பொம்மை பெரிய பெரிய பொம்மை பெரிய ராணி பொம்மை அத்தை வீட்டுக்குப் போனுேம் பொத்தற் பானையைத் தந்தாள் அவல் இடிக்கலாம் பொரி இடிக்கலாம் அல்லியைக் கண்டால் டோஸ் ! கோணக் கோணப் புளியங்காய் கொம்புளிச் சட்டி மாதுளங்காய் ஆனைக்காரன் பெண்டாட்டி ஆட்டுக் குட்டியைப் பெற்ருளாம் காச்சு மூச்சுன்னு கத்தித்தாம் கால வாரி எறிஞ்சாளாம்! ஆரோர் ஆத்திற்குப் போவோம் நாங்கள் ஆடிப் பாடி வருவோம் நாங்கள்

  1. 5: Gurali Tಷಣೆ

சில்லே விட்டெறிந்தால் வருவோம் நாங்கள்

காப்புத் தந்தால் போவோம் நாங்கள்

கல்லே விட்டெறிந்தால் வருவோம் நாங்கள்

பூரீ ஜயந்திப் பட்டினி சிவராத்திரி பட்டினி அரைப்பாரும் கரைப்பாரும் சுடுவாரும் தின்பாரும் - - நாங்கள் கேட்டால் தரமாட்டேன் என்பாரும் ஊரார் கேட்டால் கொடுப்பேன் என்பாரும் வாlர் எண்ணெய் வாரீர் விரைவாய் எண்ணெயை வாரீர்

தச்சன் கடைந்த முட்டையாலே

சாலில் எண்ணெயைச் சரிச்சுவா சரிச்சுவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/81&oldid=555198" இலிருந்து மீள்விக்கப்பட்டது