பக்கம்:குழந்தை உலகம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளுவிடைக் கதைகள் ??

கொல்லன் என்ன தந்தான்? கொல்லன் இரண்டு ஈட்டியைத் தந்தான். ஈட்டியை என்ன செய்தாய்? ஈட்டிமேல் ஏறி அம்மான் விட்டுக்குப் போனேன். அம்மான் என்ன தந்தான்? இரண்டு பெண்ணைத் தந்தான். பெண்ணை என்ன செய்தாய்? இரண்டு காசுக்கு விற்றேன். காசை என்ன செய்தாய்? காசைக்கொண்டு கடைக்குப் போனேன். கடையில் என்ன வாங்கினுய்? - கடையில் இரண்டு தேங்காய் வாங்கினேன். தேங்காயை என்ன செய்தாய்? பிள்ளையாருக்கு உடைக்கப் போனேன். பிள்ளையாரைச் சுற்றிப் பாம்பாய்க் கிடந்தது. பாம்பை அடிக்கக் கம்புக்குப் போனேன் கம்பு முழுதும் சத்தமாய் இருந்தது. ரத்தத்தைக் கழுவத் தண்ணிருக்குப் ឪជ្រឹ. தண்ணிரெல்லாம் மீனுய்க் கிடந்தது. மீன் பிடிக்க வலைக்குப் பொனேன். வலை முழுதும் கிழ்சலாய் இருந்தது. கிழிசல் தைக்க ஊசிக்குப் போனேன். ஊசியும் தட்டானும் உருண்டோடிப் போனுர்கள். பாசியும் தட்டானும் பறந்தோடிப் போனுர்கள்!

4. மீன் பிடித்த கதை கதை கதையாம் காரணமாம் காரணத்திலே ஊருணியாம் ஊருணியில் தெப்பக்குளமாம் தெப்பக்குளத்திலொரு தெர்ப்பைப் புல்லாம் தெர்ப்பைப் புல்லப்பிடுங்கி ஒருத்தன் ஒரு காசுக்கு விற்ருனும் அந்த ஒரு காசுக்குத் தேங்காய் வாங்கினுனும் - தேங்காய் உடைக்கக் கல்லுக்குப் போனுல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/86&oldid=555203" இலிருந்து மீள்விக்கப்பட்டது