பக்கம்:குழந்தை உலகம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?8

குழந்தை உலகம்

கல்லெல்லாம் பாம்பு பாம்பை அடிக்கத் தடிக்குப்போனுல் தடியெல்லாம் தேன் தேன் எடுக்கச் சட்டிக்குப் போனுல் சட்டியெல்லாம் ஊத்தை ஊத்தையைக் கழுவ ஆற்றுக்குப் போனுல் ஆறெல்லாம் மீன் மீன் பிடிக்க வலைக்குப் போனுல் வலையெல்லாம் பீற்றல் பீற்றல் தைக்க ஊசிக்குப் போனுல் ஊசி யெல்லாம் வெள்ளி வெள்ளி என்ன வெள்ளி வெற்றிலேக் காம்பைக் கிள்ளி போட்டுக் கோடி குள்ளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/87&oldid=555204" இலிருந்து மீள்விக்கப்பட்டது