பக்கம்:குழந்தை உலகம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꭶ8 குழந்தை உலகம்

வேனும்” என்றது. சொல்லும்போதே அதன் வாய் குழ தியது.

'மாப்பிள்ளை எங்கே?' என்று சேவல் கேட் டது. "ஆண்டவன் கொண்டு வந்துவிட்டான்; அந்தக் கணவர் நீர்தாம்” என்று சொல்லி அதற்கு ஒரு நமஸ் காரம் பண்ணிற்று.

கோழி, ‘அப்படியா என்னையா கல்யாணம் பண் னிக்கொள்ளவேனும்? அப்படியாளுல் என் எதிரே வா' என்றது.

பொரியரிசிக்குச் சந்தோஷம் பொறுக்க முடியவில்லே. காணிக் கோணி நடை போட்டுக்கொண்டு கோழிக்கு முன் குலே வந்து கின்றது.

கோழி கொஞ்ச நேரம் சும்மா இருந்துவிட்டு லபக் கென்று அந்தப் பொரியரிசியைக் கொத்தி விழுங்கிவிட்

• لٹسسٹ

பொரியரிசி அதன் தொண்டைக்குள்ளே போகும் போது, "கடைசியில் இப்படியா முடிந்தது நம் கதி!” என்று வருத்தப்பட்டு அழுதது. -

ஆன மடக்குச் செவி என்றேனே என்றேனே குதிரை குந்தம் தள்ளி என்றேனே என்றேனே ஒட்டகம் ஒரு கோணலோ என்றேனே என்றேனே கழுதை கால்எறிவாய் என்றேனே என்றேனே குருவி சிட்டுக்குருவி என்றேனே என்றேனே கோழிக்கு வாழ்க்கைப்பட்டு உயிரைக் கொடுத்தேனே! என்று அழுதுகொண்டே கோழியின் வயிற்றுக்குள் போய்விட்டது. -

(தமிழ் நாட்டு நாடோடிக் கதைகளில் இது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/97&oldid=555214" இலிருந்து மீள்விக்கப்பட்டது