பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
57
குழந்தைச் சித்திரம்


யக்திரங்கள் வந்து கெருப்பை அணேத்த விவரத்தையும், வேலைக்காரனேடு சென்று அதை அந்தச் சிறுவன் கண்டு வந்த செய்தியையும் எனக்கு எடுத்துச் சொன்னர்கள். எரிந்து போன குடிசைகளின் தோற்றம் அச்சிறுவனின் உள்ளத்திலே பதிந்திருக்கிறது. அது படமாக உருவெடுத்து விட்டது. இந்த விவரம் தெரிந்த பிறகு அவன் வரைந்த படத்தை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. சந்தச் சித்திரத்தைத் தொடர்ந்து குறியீட்டுச் சித் திரம் தோன்றுகிறது. குழந்தை பலவகையான சின்னங் களால் தனது எண்ணங்களைக் காட்ட முயல்கிறது. சின்னக்குழந்தை ஆரம்பத்தில் இவ்வாறு கற்பனை யாகவே சித்திரம் வரைகிறது. வயது ஆக ஆகத்தான் காணும் இயற்கைப் பொருள்களையும், உயிர்ப் பிராணிகளை யும் வரைவதில் கவனம் செலுத்துகிறது. அப்பொழுது