பக்கம்:கெடில வளம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடிலவளம் இஇஜ்புதல் மறவன் செல்புறங் கண்ட இது சிேறப்பின் முள்ளு மீமிசை :அருவழி இருங்க பெருவிறல் வளவன் இமதிeருள் வெண்குடை காட்டி அக்குடை ஃபுதுமையின் வி.அத்த புகழ்மேம் படுக" -புறநானு று - 174 - மா கப்பசலையார். இந்தப் பாடல்களில் முள்ளுர் மகலயும் காடும் மலைமான் ம்ன்னரும் புகழப்பட்டிருத்தலைக் காண்கின்ருேம். முள்ளுர்மலையை ஆரியர் முற்றுகையிட்டதாகவும் அவர்களை மலையமான் திருமுடிக்காரி முறியடித்ததாகவும் நற்றினை கூறுகின்றது. பெரும் புகழுடைய முள்ளுர், மிகப் பெரிய முள்ளுர் என்னும் பொருள் களில் பேரிசை முள்ளுர் மா இரு முள்ளுர் என நற்றினைப் பாடல்கள் கூறுவது காண்க. 'முள்ளுர்க்கானம்' என முள்ளுர்க் காட்டைக் கபிலரது குறுந்தொகைப்பாடல் குறிக்கிறது. 'மூள் ரூர் மகலக்காட்டில் மழை மிகுதியாகப் பெய்வதாகக் கபிலர் Li D → தானுாற்றுப் பாடலில் கூறியுள்ளார். இரவே துரங்குவது போன்ற இருள் செறிந்த அடர்ந்த காடும், பறையொலிபோல் அருவி முழங்கியிறங்கும் மலயும் முள்ளுரில் இருப்பதாகப் புறந்ானூற்றில் மாருேக்கத்து நப்பசலையார் கூறியுள்ளார்; அவர் மேலும் ஒரு புறப்பாடலில், கபிலர் பாடிய குறைவற்ற பெருஞ்சிறப்புடைய பெரிய முள்ளுர்மலை எனக் குறிப்பிட்டு, அம் மலைக்காட்டில் வந்து பதுங்கியிருந்த சோழ மன்னனை மகலயமான் திருக்கண்ணன் காப்பாற்றி, அச் சோழனுக்கு மீண்டும் சோழநாடு கிடைக்கும்படி செய்தான் என்று ஒரு செய்தி தெரிவித்துள்ளார். இவ்வாறு பாடல் பெற்ற பழம்பெரு வரலாற்றுப் புகழுடைய முள்ளூர் மலையையும் காட்டையும் . தன்னகத்தே கொண்டது திருக்கோவலூர் வட்டம். இவ் வட்டத்தில் திருநாவலூர் வரையும் மலைப்பாங்கைக் காணலாம். ஆங்காங்கே தனித் தனிக் கற்களாயினும் தரைக்கு மேல் தலையை நீட்டிக்கொண்டிருக்கும். தோன்றும் இடத்தி லிருந்து திருநாவலூருக்கு மேற்குப் பகுதிவரையும் கெடிலம். பாறைப் பாங்கிலேயே ஓடி வருகிறது என்று சொல்லலாம்.

|

i அந்தப் பகுதியில் சில இடங்களில் ஆற்றில் கெடில் நாட்டு விளங்கள் 1ñí. |uఙఖడి'காண்பதரிது. சில இடங்களில் ஆற்றின் ஆன்ழ்குதிகளில் செல்ல முடியாத் அளவிற்குப்ாஜன் கட்டைவண்டியும் ே &جمہ ***" ,"۔ 33 م : _:_rr_عے 3 تھn جچے . பட்ர்ந்து பரவி இருக்கும். அப்பர் ப்ெருமான் தமது தேவிர்த்தில் வரைக்ள் வந்து இழிதரும் கெடில்ம் எனப் பாடியிருப்பது: பொருத்தமே! கேப்பர்மலே அடுத்துக் கடலூர் வட்டத்திற்குள் வந்தால், கருங்கல்: மலக்குன்றுகளையும் பாறைகளையும் பார்க்க முடியாது. அதற்கும். பதிலாக இங்கே கேப்பர் மலைத் தொடர்ச்சியைக் காணலாம். இம் மலை செம்மண் கலந்த செங்கல் மலையாகும். - இழ். மலைத் தொடர்ச்சி கூடலூருக்கு மேற்கே உள்ளது. கடல் மட்டத்திற்கு நூறடி உயரம் உடையது இது. கடலூர் வட்டத்தின் கிழக்குப் பகுதியில் சில கி. மீ. Q5rడిు இம். மலையின் அடிவாரத்தை ஒட்டிக் கெடிலம் ஆது ஓடி வருகதது. இம் மலை சார்ந்த பகுதியில் முந்திரி நன்ருய் விளைந்து, முந்திரிப். பயறு வாயிலாக அயல்நாட்டுச் செலாவணி பெற்றுத் தருகிறது: இம் மலையிலிருந்து உடைத்து எடுக்கப்படும் செந்நிறக்கற்கள் பாதைபோடப் பயன்படுகின்றன. இம் மலை வண்டிப் பாளையத்திற்கு அருகில் இருப்பதால் வண்டிப் பாளையம் மலை எனப் பண்டு வழங்கப்பட்டது. மற்றும் ம் மலையைச் சார்ந்துள்ள ஊர்ப்பெயர்களாலும் அவவவவூாப. பக்கங்களில் குறிப்பிடப்பட்டு வந்தது. செம்மண் மலை - செங்கல் மலை என்றும் இதனைச் சொல்லுவதுண்டு. சில @_ుతfత్త இதனை மலை என்று சொல்லுவதினும் ஒரு மேட்டு நிலம் (பீடபூமி) என்று சொல்லலாம். இதன்மேல் 9ఐుత L.&ు முதலிய பயிர்வகைகள் விளைவிக்கப்படுகின்றன. 'பிரான்சிஸ் கேப்பர்’ (Francis Capper) srsörguib ez,ầist($svuċi புடைத் A&ుమి - ஒருவர் 1796 ஆம் ஆண்டு கடலூருக்கு அண்மையில் - இம் மலையில் ஒரு பகுதி பெற்று அதில் மாளிகையும் கட்டிக் கொண்டார்; அதிலிருந்து இம் மலை கேப்பர் மலை என அழைக்கப்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/66&oldid=810795" இலிருந்து மீள்விக்கப்பட்டது