பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவி : சங்க் , காளி: சங்க : காவி : சங்க : 縣 காவி: 尊 சங்க : காட்சி - 40 33 §§ i : 畿 憩 வீரம இலச்சாரல் SS MT AAAA AAAAAS LAAA SASS SSSSS LLL TT SS நிழற்காட்சி (பெரும்பன்றி உறுமிக் கொண்டு வருகிறது . சங்கரன் வேலால் குத்திக் கொல்கிருள். வையம் பெருமாள், iரவாகு முதலி யோரும் பன்றிக ளேக் கொல்கின்றனர் . பன்றிப்படை அழிகிறது. மறைந்திருந்த காளியக்க்பன், குள்ளன், மற்றும் பலர் ஆயுதங்களோடு வெளிப்படுகின்றனர் நிழற்காட்சி முடிவு ) அடே முடர்களே! எங்கள் புதிதமான பன்றிக அளக் கொன்ற ழித்த இழிமகன் யாரவா? (கிளம் பொங்க அடே மிருகங்களே! எங்கள் தெய்வதி ড়েঞ্চল திருமன்கில் பன்றியைத் துரத்தி, வேளாண்மையதித்த பேடிமகன் எவனடா ? சங்கரா நீ யாரிடம் பேசுகிருய் என்பது தெரியுமா? காளியப்பா வல்லவனுக்கொரு வல்லவனிருப்பது உனக்குத் தெரியுமா? பஞ்சவர்ணக்கிளி திருடிய பாவி: அன்று என் வேங்கையைக் கொன் ருய் . ఇతe ஒடிவிட்டாய் . இன்று எனது பன்றிக ளே இடித்தாய் . பக்குவமாகச் சிக்கிக் கொண்டாய் , போக்கிரிப் பயலே மாபெரும் சக்தியுள்ள மனிதப் புலிகள் முன்பு மண்டியிரு . கால்பிடித்து, மன்பீபுக்கேள் . பிழைத்துப்போ ! பலத்தைப் unoσάου பல்வடைந்த காளியப்பா சொல்லவும் வேண்டுமா உன் சக்தியை? மன்னிப்பு உன்னிடமா நான் கேட்பது? சிறுநாயைப் போய் சிங்கமா வனங்கிடும்? (சிரித்த) கொடியவனே : கா சில ஒடிப்பேன் கைகளே வெட்டுவேன் 5 ಶಿಖಐಖಕಿ ಆಖಿಇGuಜಿ. உனது முண்டத்தை எடுத்தும் பநீதாகுவேனடா முண்டமே ! ஆங். குள்ளா. சன்டா. கோனேரி, iசங்கடா ப வெட்டிச் சாயுங்கள். குத்திக் கொல்லுங்கள் Jaಷಿತ ಒ7, ன் பெ ருமான் பாயட்டும் நமது படைகள் மாயட்டும் பகைவர்கள்! நடக்கட்டும் சங்காரம் நடக்கட்டும். (நிழற்காட்சி) (இரு படைகளும் மோதிப் போராடும் பக்கங்க கச்சல், ஆரவாரம், கெ: லை, சாவு, முதலியன்)