பக்கம்:கொடி முல்லை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படைப்பு

என் ஆசிரியர் கவியரசர்
பாரதிதாசன் அவர்கட்கு
—இந்நூல் படைப்பு—

 

மாந்தர்

அழகன் கதைத் தலைவன்
கொடி முல்லை கதைத் தலைவி
நலம்பாடி பல்லவ நாட்டுப் புலவன்
அல்லி கொடி முல்லையின் தோழி
மாமல்லன் பல்லவ நாட்டு அரசன்
செங்காந்தள் பல்லவ நாட்டு அரசி
நுழைபுலத்தான் பல்லவ நாட்டு அமைச்சன்
மானவன்மன்

இலங்கை இளவரசன்;
மாமல்லனுக்கு உறவினன்
பல்லவ நாட்டுப் படைத் தலைவன்

தீங்குயிலாள் நாட்டியப் பெண்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/6&oldid=1315885" இலிருந்து மீள்விக்கப்பட்டது