பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொய்த மலர்கள்


72


சிறந்த மனிதப் பண்பு. அன்றிப் புகழுக்காக ஆற்றுவது அவ்வாறு ஆகாது. இதையே தான் மாணிக்கவாசகர் உலக மக்களுக்கெல்லாம் உய்யுநெறி காட்டி உணர வைத்தார். மாணிக்கவாசகர் சுருக்கமாகப் 'பேர் வேண்: டேன்' எனச் சொல்லிவிட்டார். உலகம் அவர் சொல் வழிச்செயலாற்றின், இங்கே நாட்டிலே-உலகிலேபொய்யும் பொறாமையும் கொலையும் கொடுமையும் பிற எல்லா வெந்தொழில்களும் பட்டு அழியும். உலகம் செயலாற்றுவது என்றோ!