பக்கம்:கொய்த மலர்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 - - கொய்த மலர்கள் ததேயாகும். அதல்ை தான் காட்டில் மாறுபாடும். பொருமையும், சண்டையும்-ஏன்? பெரும் போர்களும் உண்டாகின்றன. இவையெல்லாம் எப்போது நீங்கும்? மனிதன் அல்லதைச் செய்யாது நல்லதைச் செய்தால் கொடுமை நீங்கலாம். ஆனல் அது எல்லோராலும் இன்று இயல்வதாகக் காணுேம். அதல்ைதான் அச்சங்க காலப் புலவர் உலக மக்களே நல்லது செய்யுங்கள் என்று கூற. கினைத்து-அது முடியாதது என்று கண்டு-மற்ருெரு. வழியைக் காட்டுகின்ருர். நல்லது செய்வதால் ஒருவனுக்கு. ஒருவேளை அல்லல், பணிமிகுதியால் தொல்லை, இன்ன பிற ஏற்படலாம்; ஆனல் ஒன்றும் செய்யவேண்டாம் என்ருல் அமைதியாக இருக்கலாமன்ருே அதைத் தான் நரிவெரூ. உத்தலையார் சொல்லுகிருர். உங்களுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும் கவலையில்லை; நீங்கள் செய்யவே. வேண்டாம்: ஆனல் மற்ருென்றை மேற்கொள்ளுங்கள். ஆம். அதுதான் 'கெட்டதையாவது செய்யாதிருத்தல். மற்றவருக்குத் தீங்கு செய்யாதிருத்தல் வேண்டும் என் கின்ருர் அவர். இது இன்றைய மனித சமுதாயம் மேற். கோள்ள வேண்டிய செந்நெறி. நாட்டில் நலம் செய்பவரி? னும், அவலம் செய்பவர்களே அதிகமாக உள்ளார்கள். அவர்தம் அவலச் செயல் நீங்கினலே நாட்டிலும் உலகிலும் பல கல்லவை நிகழும். நல்லது செய்துதான் உயிர்களை வாழவைக்க முடியும் என்பதில்லை. கொடுமையாளர் அல்லல் இழைக்காதிருப்பின் அதன் வழியே உலகில் எத்தனையோ தொல்லைகள் நீங்கும். அத்தகைய அல்லல், ஆற்ரு நல்லவராகவாவது மக்கள் வாழவேண்டும் என்பது. அவர் ஆசை. அச்செயல் அம்மக்களுக்கும் காட்டுக்கும் கல்ல. தாவதோடு, அவர்களுக்கும் நற்பெயர் தந்து வாழவைக்கும். அதுவே எல்லாருக்கும் உவப்பையும் அளிக்கும். அதில் யாரும் தொல்லையுற வேண்டியதில்லை. இச்செயலை மேற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/102&oldid=812306" இலிருந்து மீள்விக்கப்பட்டது