உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

பேசியும் எழுதியும் வருவதை யாவரும் நன்கு அறிவர். இதை மறுத்து—அறிஞர் அண்ணா அவர்கள், ஆணித்தரமான விளக்கம் தந்துள்ள கட்டுரையைப் புத்தக வடிவில் வெளியிட்டுள்ளோம். இதை மக்கள் படித்துப் பயன் பெறுவார்களென்று நம்புகிறேன்.

அன்பன்
டி. எம். பார்த்தசாரதி