பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


T ՍԾ ថ្ញៃ 5عاIT5عاIT ا۔اررہتے-LD

ԱՒ

를 * * “ངྒ་

6. சாதாரண தண்டால் போடுதல் (10 தடவை).

7. பக்கவாட்டிலே வேகமாக ஒடுதல் (Sideward Running).

8. நீண்ட தூரம் ஒடிப் பழகுதல்.

இவ்வாறு கால், கை, இடுப்பு பகுதிகளுக்கு ஏற்ற பயிற்சிகளைச் செய்தல்.

போட்டி ஆட்டத்தின்போது, நேராக வந்து ஆடுகளத்திற்குள் இறங்கி ஆடிடவே பலர் முயற்சி செய்கிறார்கள். அது தவறான முறையாகும். உடலைப் பதப்படுத்தும் பயிற்சிகளை குறைந்தது அரைமணி நேரமாவது செய்து, தங்கள் விருப்பம்போல் உறுப்புக்கள் இயங்குதற்கேற்றவாறு முயற்சி செய்ய வேண்டும்.

பொதுவான பதப்படுத்தும் பயிற்சிகளைச் செய்த பிறகு, கோகோ ஆட்டத்திற்கென்று உள்ள சிறப்பான பயிற்சிகளையும் தொடர்ந்து செய்திட வேண்டும்.

தனது பாங்கருக்குக் கோ கொடுப்பது போன்ற பாவனையில் ஒடி நின்று குனிந்து தருதல்; கம்பத்தைப் பிடித்துத் தாவி எதிரியைத் தொடுவதுபோல செய்து பார்த்தல் (pole Dive); வேகமாக ஒடிக் கம்பத்தைப் பிடித்து மறுபுறம் திரும்பி வருதல் (Pole Turning); குறுக்குக் கட்டங்களுக்கிடையே பதுங்கிப் பதுங்கி ஒடுவதுபோல @lq-L` LITììåĝ56ö (Moving in Cross Lane); 2 L` 3;Tăţĥŝo(51) பவர்களுக்கு இடையே தொடப்படாமல் ஒடுவது போல, அதே பாவனையில் பக்கவாட்டில், சங்கிலி ஒட்ட முறையில் ஒடிப்பார்த்தல்.