பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


链

ஆ) சரியான முறையில் கோ கொடுத்துவிட்டு, ஒடிப்போனவர் உட்கார்ந்திருந்த கட்டத்தில் உட்காருகின்ற ஆட்டக்காரர், குறுக்குக் கோட்டைக் கடந்துள்ள தரையை மிதித்து விட்டால்கூட, அது தவறென்று கருதப்பட மாட்டாது.

34 கோகோ ஆட்டம்

יג

14. ஒடி விரட்டுபவர், தனது முகத்தை எந்தப் பக்கம், திருப்புகிறாரோ, அந்தப் பக்கத்தையே, தான் போகும். திசையாகக் கொள்ள வேண்டும்.

ஒடி விரட்டுபவர் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் பொழுது, ஒரு நேர்க்கோண அளவிற்கு மேல் (Right Angle) தனது

தோளைத் திருப்பிவிட்டால், அது தவறென்றl கருதப்படும்.

15. ஓடி விரட்டுபவர் ஒருவர், மேலே குறிப்பிட்டிருக்கும் விதிமுறைகளுக்கேற்ப, ဂ္ယီဒီး முதலில் செய்கிறாரோ, அந்தத் திசையை நோக்கியே ஒப் வேண்டும்.

16. ஒரு திசையிலிருந்து இன்னொரு திசைக்கு போவதற்காகப் புறப்பட்ட ஒரு ஒடி விரட்டுபவர் உட்கார்ந்திருக்கும் யாராவது ஒருவருக்குக் 'கோ' கொடுத்துவிட்டு அமர்ந்தாலன்றி, எதிரே உள்ள நீண்ட சதுரப் பகுதியை நோக்கித்தான் போக வேண்டும். அங் சென்று, அந்தக் கம்பக் கோட்டைக் கடந்து விட்டுத்தான் மீண்டும் திரும்பி வரவேண்டும்.

17. ஒடி விரட்டுபவர் நீண்ட சதுரப் o:

சென்று, அங்கிருந்து கம்பத்தைச் சுற்றி அடுத் பக்கத்திற்குப் போகலாமே ஒழிய, நடுக்கோட்டை தாண்டி மறுபக்கம் போகக் கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/36&oldid=557488" இருந்து மீள்விக்கப்பட்டது