பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

கோகோ ஆட்டம்



இவ்வாறு விளையாட்டின் சிறப்பினை புரிந்து கொண்டு விழுமிய நெறியில் பணியாற்றிட வேண்டும் என்றே விளையாட்டு விரும்புகிறது. விளையாட்டு வீரர்களை மட்டுமல்ல, அவர்களது பெற்றோர்களையும் உற்சாகமாகத் தூண்டிவிட்டு ஆடுகளத்திற்கு அனுப்பி வைக்கின்ற அளவுக்கு அன்புமயமான சூழ்நிலையை தேர்வாளர்கள் அமைக்க வேண்டும் என்றே விளையாட்டுத்துறை விரும்புகிறது.

இனி, கோகோ ஆட்டத்திற்கு ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள திறன்களை காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/76&oldid=1377447" இலிருந்து மீள்விக்கப்பட்டது