பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


75

6. விரட்டி ஆடுவோருக்கு வேண்டிய $pgör456in (Chasers)

ஒவ்வொரு ஆட்டத்திலும் தாக்கி ஆடுதல் (Attack) என்றும், தடுத்தாடுதல் (Defense) என்ற இரு முறைகள் உண்டு. கோகோ ஆட்டத்திலும் இதுபோன்ற முறை உண்டு என்றாலும், ஒடுபவர்களை விரட்டித் தொட முயலும்போது தாக்கி ஆடுதல் என்றும், தொட விரும்போது, தொடப்படாமல் தப்பி ஓடுகிற நிலையை அடுத்தாடுதல் என்றும் நாம் கொள்ளலாம்.

தாக்கி ஆடுகின்ற முறையையே நாம் முதலில் *ற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு தாக்கி ஆடுகின்ற சிறையை நாம் மூன்று வகையாகப் பிரித்துக் கொண்டு, 'வாறு விளையாட வேண்டும் என்று கவனிப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/77&oldid=557530" இருந்து மீள்விக்கப்பட்டது