உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேரறுக்கத் துடித்து நின்ற மேலோரும் நூலோரும் உன் கனவில் வந்தார்கள் காதல் தந்தார்கள்... ஆம்.... நீ வீரத்தை மோகித்த விநோதக் காதலன். C நீ ஒரு பக்தன்.... தலையில் மொட்டை கழுத்தில் கொட்டை நுதலில் பட்டை இப்படிப் பண்டார வேஷம் பூண்ட பகதனலலன, ... கையில் கோல் கண்ணில் கோபம் நெஞ்சில் ஆவேசம் கொண்டு பராசக்தியைப் பாரத சக்தியாக்கி ஆறுகால பூசையல்ல..... அனுதினமும் அனுப்பொழுதும் ஆராதனை செய்த அதிசய பக்தன் நீ! Ö பாரதி! உன் சொற்களுக்கு 122 0 மீரா