பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படங்களுடன் கலைஞர் அண்ணா படங்களையும் கண்குளிரக் காணமுடியும் உன் கடையில், கம்யூனிஸ்டாய் கொஞ்சகாலம் இருந்ததன் அடையாளமாய் டாங்கே படமும் தொங்கும். 'அரசியல் பேசாதீர்கள் என்று நீ எழுதிவைத்திருந்தாலும் நீயே அதை முதலில் ஆரம்பிப்பாய்; ෆ வேலைக்கு வந்தபிறகு ஒரு சித்திரை மாதம் உன் கடைக்கு வந்தேன், ஆனால் நீதான் இல்லை. கடும் வயிற்று வலியால் காலமானதை அறிந்தேன்.... I அப்புறம் உள்ளூரில் முடிவெட்டுவது உன்னோடு போயிற்று. 140 0 மீரா