உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி அது எடுத்து வைக்கும் மூன்றாவது அடியில் கம்போடியாவில் குப்புற விழுந்து தென் வியத்நாமில் மண்ணைக் கவ்விய ஏகாதி பத்தியம் இருந்த இடம் தெரியாமல் அதல பாதாளத்தில் அழுந்தப் போகிறது, தோழர் சால்வடோர் அலெண்டே, ஒரு முறை உன் பெயரை உச்சரிக்கும் போது உதடுகளில் மின்சார வெறி பிறக்கிறது. எங்களுக்கு வாழ்த்துக் கூறு இந்த மே தினத்தில், இந்திய ஜி.டி.ஆர். நட்புறவு மலரில் வெளிவந்தது 1.5.75 64 0 மீரா