பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கோப்பெருந்தேவியர் ஏற்பட்ட கள்வன்' என்ற பழிச்சொல்லே நீக்கி, அவன் புகழை கிலேகாட்டினுள். கற்பால் தன்னை நன்கு காத்துக்கொண்டாள் அங் கங்கை. கணவனுகிய கோவலனை இனிது பேணினுள். தனக்குரிய இல்லற ஒழுக்கங்களில் எள்ளளவும் தவறிளைல்லள். இக் காரணங்களால் இணையற்ற கற்புத்தெய்வமாய் எழி லுற்று விளங்கினுள். இந்த உண்மையை இனிதின் உணர்ந்த கோப்பெருந்தேவியாகிய வேண்மாள், கண்ண கிக்குக் கோவிலெடுத்துக் கும்பிட வேண்டும் என்று கூறியதில் என்ன வியப்பு!