பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலோத்துங்கன் தேவி - 63. பெருமையைப் பகர்வது எவர்க்கும் அரிதாகும் இக் கருத்துக்களே அமைத்து, ஒருமுனிவன் கேரியிலோ உரைதெளித்த தம்மானே ஒப்பரிய திருவிளையாட் டுறந்தையிலோ அம்மானே திருநெடுமால் அவதாரம் சிறுபுலியோ அம்மானே சிவன்முடியில் ஏறுவதும் செங்கதிரோ அம்மானே கரையெதிர்ஏ டேறியதும் காவிரியோ அம்மானை கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ அம்மானே பரவை.பணிங் ததும்சோழன் பதக்தனேயோ அம்மானை பாண்டியனர் பராக்கிரமம் பகர்வரிதே அம்மானே." என்னும் பாடலைப் பாடிப் பாண்டியர் சிறப்பைப் புகழேந்தியார் புலப்படுத்தினர். கூத்தரும் புகழேந்தியாரும் இதனேக் கேட்ட ஒட்டக்கூத்தர் மீட்டும் சோழன் பெருமையைச் சொல்ல விரும்பி, ! வென்றி வளவன் விறல்வேந்தர் தம்பிரான் என்றும் முதுகிற் கிடான் கவசம்' என்று பாடிய அளவில் புகழேந்திப் புலவர், -துன்றும் வெறியார் தொடைகமழும் மீனவர்கோன் கைவேல் எறியான் புறங்கொடுக்கின் என்று.” என ஒட்டக்கூத்தர் பாடலே ஒட்டிப் பாடியே கூத்தரின் கருத்தை மறுத்தார். வெற்றியை நாடும் வீரப் பெருவேந்தனகிய சோழன், என்றும் முதுகிற்குக் கவசம் அணிந்து கொள்வதில்லை' என்று கூறி, மேலும் பாடத் தொடங்கினர் கூத்தர். அது கேட்ட புகழேங் தியார், நறுமணம் கமழும் கன்மாலே அணிந்த பாண்டிய மன்னன், பகைவர் புறங்காட்டினல் எங்