பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. நெடுஞ்செழியன் தேவி சிலம்பில் மூவர் - நெஞ்சை யள்ளும் செஞ்சொற் காவியமாகிய சிலப்பதிகாரம் மூன்று பெரும்பிரிவுகளைக் கொண்டது. முதற்பெரும் பிரிவாகிய புகார்க்காண்டம் சோழவேந்தர் பெருமையைச் சொல்லும், இரண்டாவது பெரும் பிரிவாகிய மதுரைக் காண்டம் பாண்டியர் சிறப்பினே விரித்துப் பகரும். மூன்ரும் பிரிவாகிய வஞ்சிக் காண் டம் சேர மன்னரின் வீரச் சிறப்பினை விளக்கும். நெடுஞ்செழியன் பெருவீரம் இங்ங்னம் மூவேந்தர் பெருமையினே எடுத்து மொழியும் சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தால் போற்றப்பெறும் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் எனப்படுவான். அவன் தமிழக எல்லேக்கண் இருந்து தமிழ் மன்னர்க்கு இன்னல் விளேத்து வந்த ஆரிய அரசர்களேயும் அவருடைய பெரும்படைகளையும் போரில் எதிர்த்துக் கொன்று தொலைத்தான். அங்ங்னம் அவன் ஆரியப் படையினே வெற்றிகொண்ட காரணத் தால் அவனே ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன்' என்று ஆன்ருேர் போற்றினர். நெடுஞ்செழியன் கலையார்வம் போரில் வல்ல வீரனுகிய நெடுஞ்செழியன் காட்டில் மக்கள் அமைதியான வாழ்வை நடத்தவும் கல்லாட்சி நிலைபெறவும் அந் நாட்டு மக்கள் எல்லோரும் கல்விச் செல்வத்தைப் பெற வேண்டும் என்று கருதினன். அவன் தனது கருத்தைத் தன் காலத்து மக்களும் தன் நாட்டு மக்களுமேயன்றிப் பிற்கால மக்களும் பிறகாட்டு