இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
164
ஆகஸ்டு 1936 | — | தந்தை பெரியாருடன் வடார்க்காடு மாவட்டச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளல் |
1936 | — | சென்னை மாநகராட்சித் தேர்தலில் நீதிக்கட்சி உறுப்பினராக நிற்றல். |
1937 | — | நவயுகம் ஆசிரியர். |
3–1–1937 | — | சென்னைத் தன்மான இயக்க இளைஞர் மன்ற ஆண்டுவிழாத் தலைமை ஏற்றல் |
11–4–1937 16–5–1937 |
— | நீதிக்கட்சி செயற்குழு உறுப்பினராதல், நீதிக்கட்சி பிரச்சாரக்குழு உறுப்பினராதல். |
1937 | — | விடுதலை, குடிஅரசு இதழ்களில் துணை ஆசிரியர் பணி ஏற்றல். |
29–8–37 | — | முசிரி தாலுக்கா தன்மான இயக்க மாநாட்டுத் தலைமை உரையாற்றல் |
9–12–37 | — | முதற்கவிதை, ‘காங்கிரஸ் ஊழல்’ விடுதலையில் |
2–9–38 | — | முதல் மடல் ‘பரதன் பகிரங்க கடிதம்’, விடுதலை. |
26–9–38 | — | இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் தூண்டிவிட்ட குற்றம்சாட்டி எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி குன்னி கிருஷ்ணநாயர் நான்கு மாத வெறுங்காவல் தண்டனை வழங்கினார். இராணி அம்மையார் சிறை செல்லும் அண்ணாவை வாழ்த்திய வாழ்த்துச் செய்தி குடியரசு, விடுதலையில் வெளி வந்தது. |
13–1–39 | — | தமிழுக்காக உயிர்நீத்த நடராசன் இறுதி ஊர்வல நாள் — அண்ணா இரங்கற் கூட்டத்தில் உரை. |
18–1–39 | — | தமிழர் திருநாள்—சென்னை உயர் நீதிமன்ற கடற்கரையில் டாக்டர் சி. நடேசனார் படம் திறந்து வைத்தல். |