பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
27

தெய்வம் குடியிருக்கும் திருக்கோயில்களிலே பக்தியை தவிர மற்ற எல்லா உணர்ச்சிகளும் நிலவு கின்றன. காமம் தலவிரித்து நடனமாடுகிறது. டம் பம், ஆணவம். அதிகாரம் எல்லாம் கச்சைக்கால்’ கொட்டுகின்றன. அங்கே இக்கிலே மாற வேண்டும் கடவுள், கடவுள் என்று கண்ணேக் கட்டிவிட்டு ஒரு சிலர் உயர்வதை அறிவுலகம் சகித்துக்கொண்டிருக்க, முடியாது. స్త్ இதற்கு ஒரே ஒரு மாற்றுதான். உ. ன டு. கோயில்களே மூடுங்கள்!’ என்பதே அது. مسمبہمہx:مہم منملہ** கலாசாரத்தில் உயர்ந்து உலகம் போற்றத் திகழ்ந்த திராவிட காட்டின் சிறப்பைச் சீரழித்ததுயார்? தமிழ் மக்களின் மாண்பை மண்ணுேடு மண்ணுக்கிய குற்றவாளி யார் : விசாரணை கடத்த வேண்டாமா? தில்லைவில்லாளன் தமிழர் நீதிமன்றத்திலே கூட்டுகிரு.ர்.

  • -o ಶಿಕT முதல் இ. சிTர - ஆணித்தரமான சாட்சிகளுடன் சிறந்த சிந்தனை நூல் தயாராகிறது

இது எரிமலைப் பதிப்பக வெளியீடு