பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


முரசு ஓங்குக! தமிழினம் வெல்க!' என்று காவலிக் கிருேம்.

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும், உலகத்தை வேருடன் சாய்ப்போம் என்பது சிங்தனேயாளர்களின் ஆசை, கனவு, லட்சியம் எல் லாம்!

இந்த ஆசை நிறைவேறுவதற்காக சரியான திடங்கள் வகுக்கப்படவேண்டும். அதற்காக விழிப்புற்ற சமுதாயதின் முன்னின்று நாவல்லிகிரோம்:

ஏறு ஏறு ஏறு நீ எம் கொள்கைக்கே!'

அறிவுக் கதிர் ஒளிசிதறும் புதுயுகக் கருத்துக் களில் ஒன்றுதான் கோயிலே மூடுங்கள் என்பது,

ஏன் மூட வேண்டும்? என்னென்ன செய்ய வுே ண்டும். இவை போன்ற பிரச்னைகளே இச் சிறு நூல் விளக்கும்.

                          கோரநாதன்