1. அடியுங்கள் சாவுமனி
அறியாமைக்கும் அடிமைத்தனத்துக்கும் அகா சாரத்துக்கும், அட்டைச் செயல் பெற்ற சுரண்டும் கும்பலுக்கும் சாவுமணி அடியுங்கள்.
அறிவு வளர்ச்சியை அடக்கி ஒடுக்கும் குள்ள கரிச்செயலுக்குச் சாவுமணி அடியுங்கள். -
தாம் வாழ பிறர் அறியாமையை அஸ்திவார டிரக்கி, பொருளாதார கிலேயைச் சீர்குலேக்கும் புளி யேப்பக்காரர்களாய் வாழும் புரோகிதத்துக்கு சாவு மணி அடியுங்கள்.
அபினேன் மக்காேப் போதையில் ஆழ்த்தி மனித குலத்தை மண்ைேடு மண்ணுக்கும் அந்த காரக் கருவூலமான மதத்துக்கு சாவுமணி அடியுங் கள்.
கடவுள் விதி, கர்மம் என்று முணமுணத்து, சோம்பேறிகளாய், போட்டுத் தேரைகளாய் புன் மைப் பூச்சிகனாய், முதுகெலும்பற்ற பதார்த்தங் களாய் மு. ம் ட டி மனிதர்களைச் செயலற்றுப் போகும்படி செய்த மடத்தனம் எதுவோ அதற்குச் சாவு:ணி அடியுங்கள். --
மனிதன் தேவனுக வேண்டாம். மனிதன் மணி தனும் வாழவேண்டும். அதற்கு வகை செய்யாமல், அசடர்களாய் மாற்றுகின்ற ஆரியத்துக்கு, புரோகி தப் புல்லுருவித்தனத்துக்குச் சாவுமணி அடியுங்கள்
அடியுங்கள் சாவுமணி!
புதியதோர் உலகம் காணப் புறப்பட்டோம். தயங்க மாட்டோம். விழித்தெழுந்தோம். வீறு
பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/8
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
