பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

20. தமிழா கேள்!

திண்ணிய என்றன் தமிழா,கேள்!

சிலசொல் தருவேன் எண்ணிப்பார் எண்ணத் தெழுந்த விடையெதுவோ,

எடுப்போ ததனை இயற்றிடுவாய்! திண்ணம் செறிந்த உளத்துடனே

திரண்டு, முயன்று செயல்புரிவாய்! மண்ணில் மலையே எதிர்த்திடினும்

மலைக்கா தே,நீ விரைந்தெழுவாய்! 92

புதுமைக் குடியாய்ப் புகுந்தவர்கள்

புன்மை மொழிகள் வளர்க்கின்றார்; ஒதுக்கி யுன்றன். உயர்மொழியின்

உருவைக் குலைப்பார், உல்ைவைப்பார், மதுவின் குழியில் வ்ண்டெனவே

மயக்க வழியில் வளர்கின்றாய், புதுக்கி யுன்றன் தமிழ்மொழியைப்

புனைய வேண்டும் முனைந்தெழுவாய்!

93

63