பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

21. நாணம் எங்கே?

கட்டுடைய தமிழரசைச்

கடித்திட்டார் எனுஞ்சொற்கள் இங்கே எட்டியதும் విLSTLDL -

எதிர்த்தெழுந்து வென்றிட்ட துங்கன் குட்டுவனாரு சேரமன்னன்

குலத்துதித்த தமிழர்:நீர் இன்றோ குட்டுதற்குச் சாய்ந்துதலை

குணிகின்றீர், நாணமெங்கே? நன்றோ!

98

தேங்கமழும் முத்தமிழின்

தேன்பருகிச் செம்மாந்து, தேர்ந்து, வீங்குகின்ற தோள்புடைத்து

விரத்தின் திறங்காட்டி ஆர்ந்த, வேங்கையென வாழ்ந்திட்ட . .

வேர்க்குலத்தீர், தமிழரீர்;நீர் இன்றோ, தீங்கினத்தின் கையாளாய்த் - - -

தீர்ந்துவிட்டீர், நாணமெங்கே? நன்றோ! 99

66.