பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

வேலடியே பட்டதென வெகுண்டுவிட்ட ஒருசான்றோர் நாலடியார் தமைநாடி நயந்துநின்று கேட்கின்றார்: வேலடிமுள் போன்றுறுத்தும் வீண்கருத்தைக் கேட்டும் நீர் சாலடித்துச் சாடாமல் சமிழ்த்திரே, ஏன் என்றார். -

நாலடியார் பாட்டு: | | 5 'பாடமே ஓதிப் பயன்றெரிதல் தேற்றாத மூடர் மனிதக்க சொல்லுங்காற்-கேடருஞ்சிர் சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்றவரை ஈன்றாட் கிறப்பப் பரிந்து பாடினார் நாலடியார்; பாடியதில் வெண்பாச்சீர்

நேடினார் நேர்மைமொழி, நேடியதில் மூடனையே சாடினரோ? அவன்தாய்க்குச் சார்வாகப் பரிந்துநின்று

நாடிய அச் சான்றாண்மை நயமோர்தல் நலமன்றோ?

f / 6 வீட்டிற்குள் அடைந்திருக்கும் விரகற்ற ஒரு தாயை ஈட்டிசொலால் கவிகாள மேகBவன் தீட்டியதும், பாட்டெடுத்த நாலடியார் பரிந்துநின்றே ஈன்றவட்குக் கோட்டமின்றிக் கழறியதும் கூர்ந்துணர்தல் சீரன்றோ? I j7

S0S S S S S S S S S S S S S S S S

  • சமழ்த்தனர் - மனம் தவித்தனர்

73