பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

கடுக்காய்கொ டுத்திட்டுக்

காதுகுத்திக் குழிபறித்துத் தூற்றி நிற்பார், வடுக்களுக்கே வித்திடுவார்;

வன்செயலாங் கதிரறுப்பார் வன்மங் கண்டேம்; கடுக்காயை வயிற்றிற்கும்,

காதுகுத்தல் குழந்தைக்கும், குழிய றித்தல் செடிக்கும்,அள்ளித் தூற்றிவிடல்

செந்நெற்கும் சேர்ப்பதனால் சிதைவே காணேம்.

217

இனம்புரியாத் தமிழினத்தார்,

இயல்புரையாத் தமிழ்ப்புலவர், திரைப்ப டத்தார், மனம்விரியா மேற்படியார்

மாறாட்டத் தால் நாட்டை மயக்கல் கண்டேம்; குணம்விரிந்த ಹTಣBMTrf,

கூர்த்தமதித் திறனுடையார், குறைகள் இல்லார்,

பணம்விரிந்தும் பண்புடையார் -

பரிந்தெழுந்து தமிழகத்தைப் பார்க்கக் காணேம். - 2|8

|25