பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

தேட்டமிகு நுண்ணறிவைத்

தேங்கமழும் நூலறிவைத் தேடி வந்து நாட்டமொடு தாம்பெற்று

நனிபோற்றிப் பாராட்டி நயப்பர் கண்டேம்; கூட்டிவரும் ஊற்றின்நீர்

கூப்பிட்டுக் குடியென்று கூறல் உண்டோ? மீட்டிவிட யாழிருக்க

மீட்டாத இசைவாணன் மிகுதல் காணேம்.

233

'இடிந்திட்ட குடும்பத்திற்

கெட்டாடும் இருமுருங்கை மரமுஞ் - சேர்ந்தால்

விடிந்திடுமே வாழ்'வென்று

'விளங்குபழ மொழியொன்றன் விழுப்பங் கண்டேம்; ஒடிந்துவிழும் மரம்போலும்,

ಇgುಹUT ಖಿಖ, ಅಹಿಡಿuTಳು -9ುಡಿ೩Tfಹ ೧ಹಮಖTಹಿ

முடிந்தவரை உதவிடுதல் -

முதற்பணியாய்க் கொளநினைந்து முனைவோர்

கானேம்.

234

133