பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவைக இளஞ்சேரன்

مغہ

40. பள்ளி நாற்பது

மானாக்கன்

"மாண்பினை ஆக்குவோன் மாணாக்கன் எனறநம்

ஆன்றவர் நற்பொருள் ஆக்கு "மாணாக்கன் என்னும் பொருளுக் கிலக்கியம்

தானாகி நிற்றல் தலை,

பண்பாடு

"வணக்கம் எனக்கை குவித்துவாய் ஆர இணக்கமாய் ஆசாற் கியம்பு! சூழ்நிலை, காலம், சுவைச்சொல் உணர்ந்து நன்

காழ்ந்து பழகல்பண் பாடு.

பல்லொரு முத்து பல்லொரு முத்தாய்ப் பளிச்சிடச் செய்திடின் இல்லையாம் சொல்லில் இடர்.

பளிச்சிடாப் பல்லும் பறிக்கா நகமும்

பழிச்சுமை மாணவர் பாங்கு.

| 44

252

253

254

255

256

257