பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

நாற்பத்தெண் பங்காக்கி, எலும்பை

நறுக்கியெறிந் துண்டும்நோய் தீரான்; 'கூர்ப்படையால் கொலைசெய்தேன் பாவி!

குறையவில்லை பிணியென்றே வரைந்தான். நேர்ப்பட்ட மருத்துவன்'என்' என்றான்.

'நின்சொல்லால் ஆடாத தலையைத் தீர்த்த'னென்றான்; 'ஆட்ாதழை யன்றோ

தீர்க்குமென்றான்; தழைதலையாய்க் குறித்தாய்

308

பகைநேர்ந்து பழியாயிள்' றென்றான்;

பற்காட்டிக் கிடந்தமண்டை ஓடு நகைப்பதற்கே முடியாமல் இவர்கள்

நலிசெயலின் பழிகாட்டிற் றன்றே! நகைச்சுவைக்கே இக்கதையைச் சொன்னேன்; நடவாத கதையெனினும் இதுபோல். பகையேதும் விளைந்திடலாங் கண்டீர்!

பைந்தமிழிற் பிழைசெய்தல் பீழை! 309

(அறுசீர் ஆசிரிய விருத்தங்கள்)

157