பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

உலகியலை நுண்ணறிவால் ஓர்ந்து, தெளிந்த நலவாழ்வைப் பட்டறிவால் தேர்ந்து, நல் மாந்தர் குலவாழ்வாய்த் துல்தந்தார் குறள்.

538 'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறனே" எணத்தக்க தோர்குறள் ஏற்கும் உல கந்தான் குணத்துக்குள் நிற்கும் குறி. 539

கற்றவற்றை விற்றுவிற்றுச் சுற்றிவரும் வெற்றவர்க்குக் கற்றபடி நிற்க'வெனச் சொற்றதிரு வள்ளுவனார் முற்றறிவின் ஆசிரிய முத்து.

540

பிறப்பொக்கும்' என்றே பிறப்புயர்வு தாழ்வை அறுப்பதற்குச் சொன்ன அறிஞர்; அவர்சொல் துருப்பெனவே கொள்வோம் துணிந்து. 54闰

'உயிர்செகுத் துண்ணாமை நன்'"றென்று, தீயில்

'அவிசொரிந்து வேட்டலை ஆழ்த்தித் தமிழர்க்

கவர்சொரிந்த சொல்போற்று வோம்.

542

290