பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

நினைவு நாள்முதல் நிறைவு நாள்வரை

வணைந்த காளியாம் வழிபடு கடவுளைச் (70) "சொல்லடி சிவசக்தி; வல்லமைதா ராய்' என் றதட்டிய அன்போர் அருமை உணர்ச்சி;

பட்டறி வதனால் பகுத்தறி வாளனாய்க் கெட்ட மன்பதைக் கேடெலாம் சாடினாய்.

பார்ப்பான் என்றே பைந்தமிழ் சொன்னால் (75) வேர்ப்பார் பலராய் வெடிப்பார் இடையே

பார்ப்பான்' எள்றவர் படிறெலாம் பாடினாய்.

சாதித் திமிர்க்குச் சாட்டைச் சவுக்குநீ; பொய்மைச் சாத்திரம் புகுந்திடில் மக்கள்

பொய்யே யாகிப் புழுஎன மடிவர்'

s& 0}

கோத்திரம் பொய்மைக் கூடை” என்றே சாத்திரப் பொய்மை சாய்த்தசம் மட்டி நீ; 'சந்தித் தெருப்பெருக்கல் சாத்திரம்' என்றவன்; சாத்திரம், அதன்பொருள் கலையாய்க் கண்டவன். புராணம் படித்தாய்; விராவிய கதைகளில் (8.5) புதைகவி தைச்சுவை புசித்தாய்; எனினும் 'கவிதை மிகநல்ல வேனும் அக்

308