பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

72. ஆன்மிக ஊற்று.

வங்கத் தெழுந்ததோர் காற்று,

வார்த்தது கவிதை ஊற்று; பொங்கிய இசைகொள் பாட்டுப்(கீதம்)

போற்றி(அஞ்சலி) பிறந்தது கேட்டுத் துங்கத்து நோபல் பரிசு

துலங்கிற் நிவரைப் பரசி, எங்கும் புகழ்பெற்ற தாகூர்

ஏற்றனர்; அவர்தம் பா கூர்.

58 |

கங்கை அலைகளின் காட்சி,

கவிதை செய்தது ஆட்சி; மங்கை மனநிலை எல்லாம். -

மணந்த தவர் தந்த சொல்லால்; 'கங்கு கரையிலா அன்பே,

கடவுட் பேருல கென்பார்: எங்கும் எதிலும் அமைதி:

எழுத்தில் பழுத்ததும் அமைதி. 582

312