பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

'தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன் தாய்தடுத் தாலும் விடேன்"எனத் தாயின்மேல் தந்தைமேல் ஆணையிட் டுரைத்தே ಫಣಿgಣ வதனைக் குமிழாய்ப் பதித்தார். (50)

'சாதி ஒழித்திடல் ஒன்று; நல்ல தமிழ்வளர்த் தல்மற் றொன்று; பாதியை நாடு மறந்தால், மற்றைப்

பாதி துலங்குவ தில்லை” என்றே பாரதி பாதை கூர்அதி கத்துடன் (55) பாரதி தாசனாய்ப் பகுத்தறி வாளனாய்க் கொள்கை முரசைக் கொட்டி ಆಹಹೌTTf.

'கோரிக்கை அற்றுக் கிடக்கு தண்ணே வேரிற் பழுத்தபலா" என்றே

பெண்ணுல குரிமை கண்ணெனப் பாடினார். (δο)

"வலியோர்சிலர் எளியோர்தமை

வதையே புரி குவதா?”

'கொலைவாளினை எடடாமிகு

348