பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 25 தகுந்த மகப் பேறு. 26 மல்குதல்-நிறைதல். 7 துலக்குதல் 14 மருளாட்சி செய்யும் மன்னன் அவனிலே, அருளாட்சி புரியும் ஆண்டவ னேயவன், என்றே எவரும் ஏத்தும் வண்ணம் நன்றே அவனும் நானிலம் புரப்பான். ஆர்வ முடனே அரசியும் நீயும் ஒர்வு செய்துநல் உறுதி கொண்டு மகவு வேண்டி மாபெரு நோன்புகள் தகவொடு நோற்கின் தக்கது பெறலாம். இன்றே தொடங்குமின் இனியவை ւրհւճsհr : என்றே கணியன் இயம்பித் தொடர்ந்து நன்றே தூண்டிட, நாடாள் வேந்தன், மகன்பிறப் பான் எனும் மகிழ்ச்சி மேலிட அகங்குளிர் வெய்தி, அரியபொன் னாடையும் மல்கு சுடரணி மணிகளும் நல்கிடப் பெற்று நடந்தனன் கணியனே. நோன்பு நோற்றல் (வேறு) - பெறுமவற்றுள் பிள்ளைப்பே றன்றி வேறு பெருமைதரும் பேறில்லை என்ற உண்மை அறிவுதனில் ஆழக் கொண் டறிந்த வேந்தும் அரசியும்தம் அகத்தில் நல் அன்பு கொண்டே அறிவறிந்த மக்கட்பே றடைவான் வேண்டி 'அரியதவம் பலபுரிய அயர்வு றாமல் துறவியரை தாடிவழி துலக்கக் கேட்டுத் தொல்லோர்தம் வழிநின்று தொடர்ந்தார் நோன்பு 16 நானிலம் ನ್ತಿ, 20 தகவு-உயர் தகுதி, தக்கது - விள்க்குதல். 10 20 25 30 ہیےلیے تیمب--ع 15 ஆசிரியப்பா (வேறு) இமய முதலாக் குமரி யிடம்வரை அமையும் தெய்வ அமைப்புகள் தொழவே செலவுமேற். கொண்டனர்; செயதனர் தானம்; நிலவுநீர் மூழ்கித் தெய்வம் நேர்ந்தனர்: கோவில் கட்டினர், குளங்கள் தொட்டனர்;. காவில் பயன்தரு கனிமரம் நட்டனர்; அந்தணர்க் கன்றி அரிய வளம்பல வந்தவர்க் கெல்லாம். வாரி வழங்கினர்; ஏழைக் குழந்தைகள் எல்லாம் நலம்பெறப் பேன்ழை பேழையாய்ப் பெரும்பொருள் சத்தன ள் இருளில் மூழ்கிய இடங்களில் ஒளியெழத் தெருளுறு விளக்குகள் திகழச் செய்தனர்; கல்விக் கூடம், கற்ருேர் கழகம், பல்வகைக் கலைகள் பயில்வோர் அரங்கம், நல்லோர் அறிவுரை நல்கும் அறிவகம், எல்லாம் வளர்ந்தெழ ஏற்பாடு செய்தனர்; * , காப்பகம் இன்றிக் கவல்புவர் வாழக் காப்பகம் நிறுவிக் கண்ணிர் துடைத்தனர்; தொழில் கிடைக்காதவர் துவளா வண்ணம் தொழில்பல புதியவாய்த் தோற்றிக் காத்தனர்: இவ்வணம் பல்பணி இனிதின் இயற்றிச் செவ்வனே தோன்பு செய்திட் டனரே. இறைவழி பாட்டினும் ஏழையர்ப் புரத்தல் முறைவழி நோன்பு முடித்த தாகுமே! 10 தெய்வ அமைப்புகள் - கோயில்கள். 11 செலவு-யாத் இரை, 12 நிலவுதல் - பொருந்துதல்; நேர்தல்- வேண்டிக் கொள்ளுதல், 13 தொட்டன்ர் - தோண்டினர். 14.கா - சோலை 18 பேழை-பேட்டி, 20 தெருள்-த்ெளிவு 23 ந்ன்கு: கல் வழங்குதல், கொடுத்தல். 25 காப்டர்கம் - கசப்பர்: AfLD. இடம்; கவலுதல் கவலைப் படுதல். 31 புரத்தில் துப் ங்ாற்றுதல்.