பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 40 50 | 8 திரண்டுசென் றாற்போல் திகழ்ந்தது காட்சி. கபிலைக்குப் பன்னிரு கல்தொலை யளவில் 'உலும்பினி என்னும் ஒருபொழில் ఒGrr); சொலும்படி சிறப்பாய், வளம்பல சூழ்ந்தது. கொண்டலின் முழக்கம் குடமுழ வாக, வண்டுகள் யாழிசை வழங்க, அயலே குயில்களின் கூவல் குழலாய் இனிக்க, மயில்கள் ஆடல் மகளிர்ாய் ஆட, பூவையும் கிளியும் பாடல் பொழிய, யாவும் சேர்ந்தே யாணர் மிக்க ஆடல் அரங்கொன் றமைந்தது அங்கே. நாடரும் வளங்கள் நண்ணுமச் சோலையில் அள்ளிக் கொளும்படி அழகிய மரஞ்செது கொள்ளை கொள்ளையாய்ப் பூத்துக் குலுங்கின. பதியக் கீழே பழஞ்சருகு உதிர்மரம் 哆 புதிய தளிர்களாம் பொன்னுடை புனைந்தன. தெளிவாய் உருவம் தெரிந்திடு கனைகளில் அளிகள் கிண்ட அலர்ந்த மலர்பல எட்டித் தரையைப் பார்த்துநின் றிருந்தன. மட்டில் மரம்பல மண்டுமப் பொழிலில் காலையும் மாலையும் காட்சியில் ஒன்றே ! சேர்லை எங்கனும் சுற்றி வளைந்து பன்னிற மலரொடு படர்ந்துள கொடிகள் மேகம் ; குt 30 ப்ொழில் - சோலை, 32 கொண்டல். முழல் திங்கை_த்திரம் 36'வை'-பேசும் கிே 鷺鷺7荔 --அழகு - புதுமை-ஸ்ளமை, 圣 ఫీ ம்ரம் - சருகு'உதிர்ந்த மரங்கள். (பால் ஆயகர் *密^兰 . -- శ్రీకు அளில் : மண்டுதல் - இனப் பெயர்). 45 அளிக்ள் வண்டுகள். 47 மட்டு நெருங்கி நிறைந்திருத்தல். திர்பாரா கேசிெங். 59 19 விண்ணுறு வண்ண வில்போல் விளங்கின. இவ்விடம் வந்ததும் தேவி இறங்கிச் செவ்விதின் ஒய்வு சிறிதே கொண்டபின், திகழுமச் சோலையில் திரிந்து சுற்றி 55 மகிழ்கையி லேபலா மரமொன்று கண்டாள் மயிலின் தோகைபோல் மண்டி இலைகள் பயிலுமம் மரத்தின் பாங்கர் வந்ததும் ஆரும் அறியா நிலையில் அவட்குப் பேறு காலம் பெரிதும் உற்றிட 60 சன்று தந்தாள் இணையிலா மகனை. ஆன்றவை காசிப் பருவம் அந்நாள். வேந்தன் அறிந்ததும் வியனகர் கொண்டு போந்து தவநணிை பூரிப் புற்றனன். விழாவளம் கொண்ட வெற்றிக் கபிலை 65 விழாவணி கொண்டமை விளம்பற் பாற்ருே! நகர் விழாக் கோலம் பூண்டல் (வேறு) } செறிந்திடு பட்டி தொட்டி சீருறு நகரம் எங்கும் பிறந்தநாள் விழாக்கொண் டாடப் பிறந்ததே அரசன் ஆனே. 51 Sasamನಷsc6ಸವræä 7 ೧ - - வானவில், 57 பே அறிது நிலையில் - * _ இ) காலம் - பிரசவ காலம் ஆன்ற - சிறந்த (முழுநிலா) நிறைந்த: : --- * ● ந்த ; வைகாசி ಟ್ತಿ *rama ుణ్ణి ರಾಗಿ ஃ සූද්” 苓 திா வளம் - விழா - 影 - سي هم می ستاره اع خانه ی خانگی బ్లమ్డా పేహాడ్ డక్ షో, "ఖీ $* : சீத்திாக்கோலம். பாடல் i பட்டி, தொட்டி-சிந்துள்கள்.