பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 உம்பரில் இவளின் மேலாய் உற்றிட ஒன்று மில்லை - இம்பரில் இவளைப் புல்லல் இரும்பெரு வீடு பேறாம் . நம்பலாம் இதனை என்று நவின்றிடும் வண்ணம் உள்ளாள். 12. உற்றிட இடமே இன்றி, உயரிய அரச மைந்தர் சுற்றியே அவள் இல் லத்தைச் சூழுவர் போட்டி யிட்டு; பெற்றிடக் கடைக்கண் நோக்கைப் பெரிதுமே காத்து நிற்பர் . வெற்றிடம் இலாமல் எங்கும் விளங்கின பரி, தேர் சூழ்ந்தே. 13 அரும்பெருஞ் செல்வர் பல்லோர் பொருந்தவே தம் மெய் பட்டால் அவளது துணியின் துரசி போதுமென் றேங்கி நிற்பர். சுரும்புகள் உண்ணப் பூத்த சுனைநிகர் பவளைப் புல்ல விரும்புவோர் தொகையை முற்றும் விளம்புதல் ஒல்ல்ா திங்கே. 11 கணிகை - பரத்தை உம்பர் - மேலுலகம்; இம் பர் - இவ்வுலகு ; புல்லல் - தழுவுதல், புணர்தல். 12 அரசமைந்தர் - அரச குமாரர்கள் : பரி தேர் - அரச குமாரர்கள் ஏறிவந்த குதிரை பூட்டியதேர். 13 மெய் - , உடம்பு; சுரும்புகள் - வண்டுகள்; சுனை - பொய்கை: அவளது.உடல்,உறுப்புக்ள் சுனே மலர்களைப் போல்.ஆள். ளனவாம்; நிகர்பவள் - போன்றவள். 281 (வேறு) அத்தகைய அழகுமிக்க அம்ப பாலி அழிதொழிலாம் பரத்தமையின் அகன்று நீங்கி இத்தரையோர் எதிர்மாறாய் ஏத்தும் வண்ணம் எய்தரிய துறவுகொள்ள எண்ண மிட்டாள். 15 தன்னலமே கலக்காத தண்ணீர் ஒன்று தரைவாழும் உயிர்க்கெல்லாம் தணிக்கும் தாகம் : அன்னதொரு தண்ணிரில் ஆழ்ந்து மூழ்கின் 3. அகன்றுவிடும் உளத்திலுள அழுக்கு முற்றும். 16 அத்தண்ணிர் இருக்குமிடம் அறிந்து கொண்டா ள் அதிற்சென்று குளித்திடவே ஆர்வம் உற்றாள்: α τίτ Ο τ», τίτ τν . : τ புததரருள :2:ளமைதான பு: பொழுதுவரும் வரையுமவள் பொறுத்தி ருந்தாள்; 17 தன்னுறுமாஞ் சோலையிலே தங்கிப் புத் தர் தக்க அற உரை பலர்க்கும் தருதல் பற்றித் தன்னுடைய ஏவலர்கள் தணிவாய்க் கூற, தானும்:ங்கு ச் செலக் கொண்டாள் த ரிைய : வேட்கை : 18 தன்னை மிக விளம்பரஞ்செய் தங்கப் பூண்கள் தாங்காமே எளிமையாய்த் தாழ்ந்து சென்று 14 பரத்தமையின் - பரத்தைத் தொழிலிலிருந்து எதிர் ழாருய - இவ்வளவு நாள் பரத்தை என இழிவாய் எண்ணியதற்கு மாருக 15-16 தன்னலம் இல்லாத தண் gi எனபது :புத்தரின் அருளாகிய வெள்ள மே! இந்த இவள்ளத்தில் குளிக்க அஃதாவது - புத்தரின் அருளப் பெற எண்ணினுள். 16 பொழுது வரும் வரை - உரிய காலம் வரும்வரை. 17 தன்னுறு - தன்னுடைய; ஏவ லர்கள் - பணியாளர்கள்; தணிவாய் - தாழ்ந்து மென்மை யாய்; செல - செல்ல. 18 தாங்காமே - அணியா மே