பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 துன்னினா ள்மா ஞ் சோலையினை : துரயோர் அங்கே தொழுது தொகுத்துரைத்த மெய் யுரையைத் கேட்டாள். 19 வாழ்க்கை யெனும் வண்டியிரு வகையாம் காளை வலிந்திழுக்கச் செல்கின்ற வண்ணம் காண்க . ஆக்கையுள ஐம்பொறிகள் ஒரு சார் காளை ; அவையிர்க்கும் பொருள்கள் மற்றொருசார் காளை. 20 இரண்டுவகைக் காளைகளும் ஏறத் தாழ இல்லாமல் ஒருபடித்தாய் இழுத்திட் டாலே முரண்டுபடா மல் வண்டி முடுகி மேலே முன்னேறிச் செல்லுமென ல் முழுதும் உண்மை. 21 ஜம்புலன்கள் பொருள்களினல் அழிந்தி டாமல் அடக்கிவைத்தாள் வது கடமை அறிக நன்கு. ஐம்பொறிகள் பொருள்கள்பால் அளவாய் இன்பம் ஆர்ந்திடலே நடுநிலையாம் அதராம் ஒர்க. 22 இன்னபல நல்லுரைகள் இயம்பக் கேட்டே ஏந்தல்தன் பொன்னடியை இறைஞ்சி வேண்டி இன்னே யான் புதுப்பிறவி எய்தி விட்டேன்; என் மனைக்கு நாளையெழுந் தருள்க என்றாள். 23 அவள்விடுத்த வேண்டுகோளை ஐயர் ஏற்றே அடுத்தபகல் விருந்தருந்தி அகம கிழ்ந்தார். அவளோ தன் அகல்மனையை ஐயர் சங்கம் 19 அவை ஈர்க்கும் - அந்த ஐம்பொறிகளைக் கல கின்ற; பொருள்கள் - உலகப் பொருள்கள். 20 முடு வேக முற்று. 21 ஆர்ந்திடல் - துய்த்தல்; அதர்- வழிஇ. ஒர்க- உணர்த்து அறிக._22 ஏந்தல்தன் - புத்தருஆை இன்னே - இப்பொழுதே, 23 ஆவணம் செய்து - இ. திரம் பதிவுசெய்து. 5 சித்தர் மெய்யறிவு சேரப் ப்ெத்துப் புத்த ரான நாற்பத் தைந்தாம் ٤. مِ ஆண்டு நண் ணியது; அணுக்கத் தொண்டு பூண்டஆ னந்தர் புத்தரோ டிருந்த்ார். ஐயர் அடிக்கடி அருகுள வைசாலியை 10 ஐயம் ஏற்க அடைவது வழக்க்ம். "சாபால சேதியம்’ எனும்பெயர் சார்ந்த விகாரையில் புத்தர் வீற்றி ருந்தபோது உகாது கண்ணிர், உரைக்க லாஞர் : உடல்நிலை எனக்கு உலுத்த தேர்போல் 15 திடமிலா துளது; தேய்ந்த இத் தேரைக் கவன மாகக் காக்க வேண்டும். திட்ட மாகத் தெரியா தாயினும், முட்டையி லிருந்து வெளிப்படும் குஞ்சுபோல் விடுதலை பெறுவது விரைவிலே நேரலாம்: 20 விடுவீர் என்பால் இருக்கும் விருப்பை . என்றே உரைக்க யாவரும் வருந்தினர். பின்னர், அடி 3: மெய்யறிவு- மெய்ஞ்ஞானம், போதம். 4 மெகப் உண்மை - தத்துவம். 7 ஆண்டு - வருடம், 10 ஐயம்_. பிச்சை. 13 கண்ணிர் உகாது - கண்ணிர் சித்தாதி. :4 உலுத்த - மக்கிச் சிதைந்த, 15 இத்தேன்ர - உட்லர்கிள் இந்தத் தேரை, 19 விடுதலை பெறுவது - இறப்பு உண்i.ா தல. .” S AAAAAA AAAAS00S SLSLSLSTSTSSLLLSS