பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 ஆசிரியப்பா புத்தர் நெறியைப் போற்றும் மாந்தர் புத்தம், தருமம், புகழுறு சங்கம் என்னும் மூன்றையும் இயைந்துபற் றுவரே. மற்றும், புத்தர் பிறந்ததும் போதம் பெற்றதும் இத்தரை நீத்ததும் இனியவை காசிப் வநாள் ஆதலின், பாரோர் வைகாசிப் மதிப்பரே. 5 பரு பருவ நாளைப் பண் பொடு பருவ வெண்ணிலா வெண்ணிலா அமிழ்ன்த வீசும் பருவம் மண்ணுள மாந்தர் மகிழும் பொழுதாம் : 10 ஆற்றங் கரையிலும் அகல்கடற் கரையிலும் காற்று குளிர்ச்சியாய்க் கவர்ந்து தழுவப் போற்று நிலா ஊண் புசித்தே உவகை உனற்றுப் பெருக்கில் ஒருசிலர் திகளப்பர் : மருவமா நன்மைகள் மரபுவழி மரபாய்ப் 15 பருவ நாளில் பல்லோர் நோற்பர் ; தெருவெலாம் கடவுள் திருமேனி சுற்றத் திருவிழா எடுத்துத் தெய்வம் போற்றுவர். வெருவக் காயும் விரிகதிர் மறைந்த பின் பருவத் தில் சிலர் பயணம் செய்வர். કઈ 6: பாரோர் - உலகத்தார். 8 அமிந்து அமிந்து அனைய குளிர்ந்த ஒளி. 12 போற்றுதல் - மதித்தல்; நிலா ஊண் - நிலவொளியில் உண்னும் உணவு. புசித்தல் - உண்ணுத்ல். 12-13 உவகை விற்றுப் பெருக்கு - மகிழ்ச் சியாகிய ஊற்று பெருகிய வெள்ளம், 14 மருவ - வந்து சேர, மரபு வழி மரப்ாய்_ தொன்று தொட்ட பழக் கம்ாய். 16 திருமேனி - சிலை. 18: விரிகதிர் - ஞாயிறு. 19 பயணம். - ஊர்ப் பயணம். 299 20 சிறுமியர் மண்ணால் சிற்றில் கட்டி வெறுமனல் சோற்று விருந்து நடத்துவர் : சிற்றில் காளேயர் சிதைக்கும் செயலொடு மற்றுபல் லாட்டம் மகிழ்ந்தே ஆடுவர். ஒன்றிய காதலர் உற்றுப் பூங்கா 25 அன்றிலாய் அணைந்தே ஆவல் தீரக் கொஞ்சிக் கலந்து குலவிப் போதை விஞ்சி உலகை விரைவில் மறப்பர். பொருந்துகா தலர்க்குப் போதைக் காக விருந்து நல்கிடும் வெண்ணிலா, வஞ்சகம் 30 புரிந்து சிலர்க்குப் பொல்லாங்கு செய்திடும்: பிரிந்த கா தலர்மேல் பெய்திடும் அனல் மழை : நிலாமுற் றம்சுடு நெருப்பு முற்றமாய் நிலாவ மாற்றி நெடும்பகை கொள்ளும். سہ ع۔ ماہ ; காதலர்ச் சேராக் கன்னி ஒருத்தி 35 காதும் நிலாவைக் கடிந்து கூறுவாள் : கண்ணில் நெருப்புகொள் கடவுளின் சேர்க் கையால் விண்ணின் நெருப்பு நீ வீசுகின் றனையோ, அமிழ்தின் கூட அலைகடல் பிறந்த நீ அமிழ்தனை இனிமையை அகற்றிய தேனோ? 20 சிற்றில் - சிறிய மணல் வீடு. 22 சிறுமியர் கட்டும் சிற்றிலை இளைஞர்கள் ಘೀ?? 25 డిపి _இணை பிரிய ஒரு வகைப் பறவை இனம். 27 விஞ்சி - மிகுந்து. 33 நிலாவுதல் - அமைதல். 34 காதலர்ச் சேராகாதலரைப் பிரிந்துள்ள, 35 காதும்-வருத்துகிற. 36 கண் னில் - நெற்றிக் கண்ணில்; கடவுள் - சிவன்.37 விண்ணின் விண்ணுரிலிருந்து. 35-36 சிவன் முடியில் நிலா இருப்பு தாகச் சொல்வது மரபு. 38 திருப்பால் கடலில் அ:ே தோடு நிலா பிறந்ததாகச் சொல்வது புராணக் கதிைர் 39 அமிழ்து அ ை- அமிழ்தம் போன்ற. *ۓ ..... -ٹی تہ تہیہ * ی