பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. அன்னம் காத்த அருளுறு காதை அருள் வெள்ளம் 1 சித்தார்த்தன் சிறியவனாய்த் திகழ்ந்த போழ்தே சிற்றுயிர்கள் பாலுமிகச் செல்லம் காட்டி மெத்த அவை மகிழஇரை மிகவும் ஈத்து மேலுமருள் வெள்ளத்தில் மிதக்கச் ஒத்துவிளை யாடுந்தன் உழையோர் கூட்டம் ஒருயிர்க்கும் ஒரு தீங்கும் உஞற்றா வண்னம் நித்தலும்கண் காணித்து நிலத்தோர் போற்ற நீடுபுகழ் பெற்றதிலே நிலையாய் நின்ருன். செய்தான்: 2. ஆடுமாடு தமைக்கம்பால் அடிக்கா வாறும், அழகியதல் அணில் மீதம் பெய்யா வாறும், ஒடுகின்ற ஒணானின் உயிர்போம் வண்ணம் ஓங்கிமேலே ஒருகல்லும் உந்தா வாறும், தோடுவிரி துாமலர்த்தேன் துய்க்க நாடும் & தும்பிகளைப் பிடித்துத்துன் புறுத்தா வாறும, ஆடுதலே அறம்எனத்தன் அருமை நண்பர் அனைவர்க்கும் அன்பான ஆன யிட்டான். கதிரவன்தன் கனல்விச்சால் காயா வாறு காரிருளுக் கடைக்கலம்தந் தோங்கிக் காத்து முதிர்மரங்கள் செடிகொடிகள் முற்றும் குழ்ந்து • முனிவரையும் கவர்ந்திடுமோர் சோலை நாப்பண் 3. மெத்த-மிகவும்; உழையோர் - பாங்கர் - நண்பர்: உஞற்றுதல் செய்தல்; நித்தலும்-நாள்தோறும். 2 تیs gbt_سے و : இ-இபவித்தல்; துர-க்ாய. 3.து இன்_திடுவிே;T அதிர்தல் - அதிர்ச்சி ழத்த இட்டுதல்-பொழுது போக்குதல். கனல் :

உக்கக்கல் - ல் தேர்டு - இதழ்; துய்த்தல்இந்துதல் - எறிதல் தே இ நெருப்பு: அடைதல;

43. அதிரவுறும் அவா வெதற்கும் அடிமை"யாகா அறமேஓர் உருவான அரச் மைந்த்ன் உதிருமலர்ப் பரப்பின்மேல் ஒருநாள் (வேறு) 4 வெண்பனிக் கட்டி காற்றால் விண்ணிலே சிதறி ற்ைபோல் அன்பமை அன்னக் கூட்டம் அணிஅணி யாகச் செல்ல, மன்பதை காக்க வந்த மைந்தனுக் குறவால் மச்சான் அன்பறு தேவ தத்தன், அக்குழு வானில் கண்டான்; S எமனது துரதாம் அம்பொன்று எடுத்துநாண் வில்லில் էեւ-ւգஅமர்புரி பகைஞன் போல் அன்னமொன் றின்மேல் எய்தான். தமதினம் விட்டவ் வன்னம் தரையிலே துடித்து விழ, அமரிள வரசன் துரக்கி" - அன்புடன் அனைத்தான் மார்பில்: .ே பறவையின் துயரந் தன்னைப் பட்டறிந் திடவே எண்ணி இறகினில் தைத்த அம்பை இதவுற எடுத்துக் கையால் " ു.-്.

  • மன்பதை - மக்களிெ īš 多,4, ம்; க்_ மைந்தன்து, இத்தி 2 - ۔ حستے . . . -ٹس چہ یحرم B 蠶 * மைத்துனன் (வழக்குச் சொல்):அன் يا - چ நீன்த்லது குழு-ட்ட்ம், 5 நான் 蠶 ::: அமர் - போர்; அவர் இளவரசன் ஆத்த்

சீரும்புதல். ப்ட்ட்த்Tே ீதி: