பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 விட்டிய எகினம் என்பால் - விரைவிலே சேர்த்தி என்றான். கேட்டிள வரசன் மேலே கிளத்துவான் தத்த னுக்கே ; நாட்டுள யாரும் எந்த e நல்லுயிர் தனையும் கோறல், கேட்டினுள் கொடிய கேடாம் ; 本 கீழ்ச்செய லாகும் கண்டாய; திட்டிடு அறிவை, நிற்குத் - e தெரிந்திடும் உண்மை எனறான 13 வம்புநீ என்பால் செய்தல் so வருத்தமே தருவ தாகும்; அம்பொடு பறவை வல்லே

  • & കു 4: ല് "്r mirഒ് s -ଣ୍ଡିs as sir , ఇ; శāi::::J: । ع عتبہ۔ . عہ=تبہ

வெம்பிடும் எகினம் தேற. வெள்ளுடல் தடவிக் கொண்டே நம்பியும் தத்த னுக்கு நல்லுரை பகர்வான் மீண்டும். 14 பொதுப்பொருள் ஒன்று, தன்னைப் பொசுக்குவோர்க் குரிய தாமோ? மதிப்பொடு தன்னை ஒம்பி மகிழ்பவர்க் குரிய தாமோ? கொதிப்பொடு பேசும் தத்தா! கூறுவாய் என்ன, தத்தன் 2హ్డ్ ప్లొG: ఫ్లిఖితిజ్ఞాతా ఉల్టి S AAAAAA AAAA S AAAAeeS SeeeS S S ه ه تصمیم. - ع حس هگ wom. க்க. .i.3; தன் கேர்றல்-கெர்ல்லுதல்; நிற்கு தித்து,_; పీడన - வின்ரவில்; தேறல் உடம்பு குன்ம்புெறுதல்; இன்ஆத்தின், ஜெயா, ஆத்து இறந்த் ஆண்மகன். - சித்தன்._14:பொசுக்த் இல் இழித்தல்; ஒபுேதல் காத்தல்:"மீக்கூர்தல்-மிகுதி: 'யாத்ல், . - gఖెgఫ్రెడే భ్:'ప్లేస్హో :அறமொதி நீதி. 4 திறம் தன்மை) 荔 47' வெறுப்புமிக் கூர மேன்மேல் விளம்புவான் உரிமை வேண்டி. 15 மடக்குகின் றனை நீ என்னை, மயங்கிட மாட்டேன் யானும் ; இடக்குநீ ப்ேசு கின்றாய் எங்ங்னம் எகினம் உன்பால் வெடுக்கென வந்த (து)?. ஒர்ந்து விடையது தருவை யோ, யான் முடுக்கிய அம்பால் சோர்ந்துன் முன்னது வீழ்ந்த தென்றான். (வேறு-ஆசிரியப்பா) தீர்ப்பு தத்தன் கூறிய தகுதியில் பேச்சைச் சித்தார்த் தன்.ஒரு சிறிதும் ஒவ்வாமே அறமொழி வழங்கும் அறிஞர் முன்னிதன் திறமொழிந் 'திட்டுநாம் தீர்ப்பு கேட்பம் 5 என்று பகர, இருவரும் அறவோர் மன்று சேர்ந்து மாறி மாறித் தத்தம் செயலே தக்கதென் றுரைத்தனர். அத்தனை மாற்றமும் அறமெடுத் தியம்பும் மன்றுளோர் கேட்டு மயக்கற எண்ணி 10 ஒன்றிய உளமொடு உரைக்க லாயினர் : விண்ணிலே பறந்த அவ் வெள்ளை ஓதிமம் . ఫిజ్ఞా 将 15 @೬āgaág; முடுக்குதல் விரைந்து விடுத்ல் ன்ன்

  • அறவோர் - நீதிமன்றத்திார். 5 மன்று.--

8 மாற்றம் - மாறி மாறிச் சொன்ன் உர்ை.இந்தி