பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மன்களிலே அம்பால் மாண்டுவீழ்ந் திருந்தால் இ. தொடுத்தவர் அதற்குரி யராவர்; 15 മുട് வில்லை; இளவேந்து அதனைச் - சிறக்கப் பேணிச் செல்லுயிர் மீட்டதால் மறுக்கவொண் ஞதிள மன்னர்க் குரியதாம்என்று தீர்ப்பை இனிதே வழங்கிச் சென்றன:t எழுந்து சீர்மிகு அவையோர். 20 தோற்ற தத்தனின் துயரம் கண்டும் ஆற்ற இளவரசு அகமிக நொந்தான். தேவ தத்தன் திருடன் போல்விழித்து ஆவதொன் றின்றி அகன்றனன் அப்பால். இன்னுயிர் மீட்ட ஏந்தல் எகினந் 25 தன்னை மீண்டும் தடவிக் கொடுத்து விண்ணிலே பறக்க விட்டனன். அஃது விண்ணெனப் பறந்து விரும்புதன் இனத்தை நண்ணியே மகிழ்ந்து நடுக்கம் தீர்ந்தது. எந்த உயிர்க்கும் இனிய விடுதலை தந்து பேணல் தக்க கடமை யாம். விலையில் லாதது விடுதலை; கொலைசெய் வோரிதைக் குறித்துக் கொள்கவே. 3 Ꭴ 10 ஒன்றுதல் - ஒன்று படுதல். ஒதிமம் - அன்னம். 15 இளவேந்து - இளவரசர், 17 ஒண்ணாது - முடி யாது. 19 அவையோர் - நீதிமன்றத்தார். 21 ஆற்றமிகவும். 23 ஆவது - ஆகக் கூடியது. 24 ஏந்தல் - சிறந்த ஆண்மகனைக் குறிக்கும் பெயர். விண் என - விண்’ என்பது விரைவைச் சுட்டும் ஒலிக் குறிப்பு - விரைவாக. 28.நண்ணுதல் - அடைதல். 7. சித்தார்த்தன் கிலையாமை go o - - உணாகத காதை (ஆசிரியப்பா) | மகற்குப் பொறுப்பு மன்னப் பதினைந்தாம் அகவை யிலே இள வரசுப் பட்டம் மன்னன் சூட்டி மகிழச் செய்தும், தனிமையில் சித்தன் தன்னுளத் துள்ளே 5 இனிமை இல்லா எண்ணம் பலவும் எண்ணி எண்ணி ஏங்கித் தவிப்பான்; புண்ணிலே அம்பு புகுந்தாற் போல நிலையாமை உணர்வு நிறைந்த நெஞ்சிலே நிலையாய் ஒருதுயர் நேடிப் புகுந்தது: 10 அன்னையை இழந்ததே அத்துயர். அன்னவளை எண்ணி அரற்ற லானான்: (வேறு) - 1 எனையின்ற ஏழாம்நாள் ஏகினையில் வுலகுவிட்டே என்றசெய்தி என்னுளத்தை இளக்கும் அம்மா! உனக்காக்கும் மருத்துவர் இவ் வுலகினிலே இலையோ என் றுள்ளும்போ தென்னுள்ளம் உருகும் அம்மா! எனையின்ற தனாலன்றோ இறந்தனைநீ - உனைக்கொல்ல எமனய்வந் தேன்பிறந்தேன்? ஏன்பி றந்தேன்? அனேயே நீ என்கனவி லாயினும்வத் துன்னுருவை அறிந்திடச் செய் துளமகிழ அருளு வாயே. ! மகற்கு - மகனுக்கு; மன்ன - நிலைபெற. .2 அகவை - வயது. 9 நேடி - தேடி. பாடல் 1 ஏகுதல் - போதல்; உள்ளுதல் - நின்ைத்தல்; அனையே - அன்னையே — 4