பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

க. அயோத்திதாஸப் பண்டிதர் நகர் நீங்கிய காண்டம் பாட்டு 24. 2. ள்ளியதீ வினை யனைத்துந் தனித்திருத்தி வகைவகையே யுரைத்து நீபோய் அள்ளியிடும் பொருள்கவரா தானையின்மேற் கவண்சிலை போ, மளவுந் தந்தால் கொள்ளுதிநீ பின் போன கூலியையும் பெறுதியெனக் கூறித் தீய வெள்ளிதனை யுடன்கூட்டி மீண்டு மழைத் தொருவாய் மெய், விளம்ப லுற்றான். யாதொரு காசும் கையிலில்லாத அரிச்சந்திர ஏழை இவ்வளவு பொன் கொடுப்பதாக ஏற்றுக்கொண்டானென்றால் இவன் வெற்றிக்குடையைக் கொடாத சூக்ஷி என்னையோ? ஆதிதிராவிடர்களே உங்கள் மயக்கத்தினின்று விடுபடுங்கள். பிராமணனின் யாகத்திற்கு வேண்டிய பேராசைப் பொருளின் பரிமாணத்தைப் பாருங்கள். ஒர் யானையை நிறுத்தி அதன் உயரம் திரவியத்தைக் கொட்ட வேண்டுமானால் எவ்வளவு சுற்றளவு திரவியத்தைக் கொட்டினால் யானையின் உயரங் குவியுமென்று கணக்கெடுத்துக் கொண்டால் யானையின் மீதோர் மனிதனின்று கவண்கல் லெறிந்து எவ்வளவு உயரம் போகின்றதோ அவ்வளவு திரவியங் கொட்டவேண்டுமானால் எவ்வளவு சுற்றளவு திரவியங் குவியவேண்டும். அதுவுமன்றி. கவண்கல் இவ்வளவு உயரஞ் சென்றதென்று கூறும் நூல் ஆதாரமெது இத்தகைய நிலையற்ற உயரத்தில், பரிமாணமற்ற திரவிய குவியலை பார்ப்பான் கேட்டானாம். அப்பணக்கு வியலை எவ்விடங் கொட்டி அளவு பார்ப்பது? இதுதான் பொய் சொல்லா அரிச்சந்திர ராஜா அளப்பு போல் தோற்றுகிறது. இதி லுண்டான உண்மையைப்பாருங்கள் அரசனா யிருக்கும்போது பொன் கேட்டான் அவன் கொடுப்பதாக சொல்லிய பொன் அவன் களஞ்சியத்திலிருந்தது அந்த களஞ்சியத்தை விஸ்வாமித்திர புலையராஜனிடம் ஒப்படைத்த பின்னர், அப்பொன்னைத் தனித்துத்தர கேட்டதெந்தமுறை? நீதி நெறி தங்கியவன் முனியானாலன்றோ முற்று முணர்ந்திருப்பன். இவனைக் கடவுளெனக் கைத்தொழுத அரிச்சந்திரனாகிய ஏழையும், உ.மக்கு வாக்குறுதி கொடுத்ததை மறுக்கமாட்டேன் நீர்