பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு I 0.3 ஆடியாவணி யாழித் திரண்டதை தேடினல் வருமே வந்து சிக்கில்ை பாடினர் பலநூற்களிற் பாஷையா லோடி யோடி யுழன்று தவிக்கவே தையுமாசியுங் கண்டு வுழுவதற் கையனே பனிகால மதன் குறி செய்யுங் கங்கையின் தீட்சை யறிந்தபேர் கையுஞ் செய்யு மெய்யாகவே காண்பரே. ஏட்டுப் பிரிதிகளின் பாடபேதத்தால் வையகத் துறங்கு மென்று மொழியை யேற்று பனிகாலத்தில் வைக்கோல் வீட்டில் உறங்குக வென்று கூறுவதாயின் அம்மொழி காட்டு வாசிகளுக்குக்கேற்குமேயன்றி இதரவாசிகளுக் கேற்காவாம். அத்தகைய காட்டுவாசிகளுக்கும் பனையோலையாலும், தெங்கினேலையாலும், விழல் கொத்துக்களிலுைம் வீட்டின் மேடு வேய்ந்துள்ளாரன்றி வைக்கோலின லிட்டுள்ள வோர் குடிசையுங் கிடையாவாம். ஆதலின் அநுபவத்திற்கு வராததும், நூல் சார்பற்றது மாகிய மொழியை யேற்பது பொருந்தாவாம். 46. தொழுதுாண் சுவையினுழு தூணினிது. தொழுது - ஒருவரை வணங்கி, துண் - பெற்ற வுணவை புசிப்பதினும், உழுது - பூமியைத் திருத்தி பயிரிட்டு, ஊண் - புசிப்பது, இனிது - இன்பமாகு மென்பதாம். தேகத்தை சோம்பலாலும், மந்தபுத்தியாலும், டம்பத் தாலும் வளர்ப்பதற்கும், தம்மைய் யொத்த தே கியை வணங்கி அவனிடந் தனக்கு வேண்டிய புசிப்பைப் பெற்று, உண்பதிலும் பூமியைத் திருத்திப் பயிட்டு உண்பதில் தேகத்தை வருத்திப் புசிப்பாயிைன் அதுவே தேக சுகயினிய புசிப் பென்று கூறியுள்ளாள். திரிக்குறள் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந் தொழுதுண்டு பின் செல்பவர்.