பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர் புத்தாய நம; தென்னிந்திரர் தேச புத்த தர்ம சாகூஜியக்காரர்களில் ஒருவளாகிய பூரீ அம்பிகையம்மன் வரலாறு அறிவோம் நன்ருக குருவாழ்க குருவே துணை தியானம் அளவடி விருத்தம் உம்பர் கோனுல காதி குருபர னெம்பிரா னடியைச் சிரந்தாங்கிமெய் பம்பை சேர்திரி சீலமே யோதுமா வம்பிகை யம்மை யாற்ற லரைகுவாம். இல்லற வியல். ஆயிரத்தி யைந்நூறு வருடங்களுக்கு முன்பு தென்பரத கண்டத்துள் புந்நாட்டை யரசாண்டுவந்த சாக்கைய சுந்திரவாகு அரசனுக்கு ஒர் பெண்குழந்தைப்பிறந்து அம்பிகை என்றும் பெயரிட்டனந்த சீராட்டி வளர்த்து வந்தார்கள். பெண்களின் பேதைப்பருவமாகும் ஏழுவயதுக்குள் இனிய அமுதென்னும் தமிழட்சரங்களை யு மொழிகளையு மூட்டி, அறிவை மலரச் செய்யுங்கால், பெதும்பை வயதாகும் பதினேராம் ஆண்டில் நமதருகனகும் புத்தபிரான் செயலையும் அவர் குளுதிசயங்களை யும் நாளுக்குநாள் கேள்வியுற்று அவர் பதுமாசனமீற்றிருந்ததைப் போல் மரக்கட்டையில் ஒரு சிறிய உருவ(பொம்மை) செய்து அதை தன் முடியிற் கட்டிக்கொண்டு இடைவிடா நீதியின் சாதனங்களால் அவரை சிந்தித்து வந்தாள் இவ்வகை நிகழ்ச் சியில் மங்கைப் பருவமாகும் பதின்மூன்ரும் வருடமுதித்து வதுவை வாக்கியங்க ளெழும்பிற்று. அதைக் கேள்வியுற்ற